சென்னை: கோலிவுட்டின் மாஸ் ஹீரோவான விஜய் சேதுபதி, தற்போது பான் இந்தியா ஸ்டாராக கலக்கி வருகிறார். இந்தியில் ஷாருக்கானின் ஜவான் படத்தில் வில்லனாக மிரட்டிய விஜய் சேதுபதி, தற்போது தமிழில் பிஸியாகிவிட்டார். இதனிடையே சமீபத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த படங்கள் பெரிதாக வெற்றிப் பெறவில்லை. இதனையடுத்து மீண்டும் வெற்றிக் கூட்டணியில் இணைந்துள்ளாராம் விஜய்