சென்னை: திரிஷா குறித்து மோசமான கருத்து தெரிவித்த பிரச்சனையில் சிக்கி இருக்கும் மன்சூர் அலிகான் மகளிர் ஆணையத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். மன்சூர் அலிகான் தயாரித்து நடித்திருக்கும் சரக்கு திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில், லியோ படத்தில் நடித்தது குறித்து பேசி இருந்தார். அதில், திரிஷாவை நான் கண்ணாலக்கூட பார்க்கவில்லை, அவருடன் ஒரு