ஜெய்பூர்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வியுற்றதற்கு அதிர்ஷ்டமற்றவர்தான் காரணம் என்று பிரதமர் மோடியை ராகுல் காந்தி மறைமுகமாக விமர்சித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. இம்மாநிலத்தில் மொத்தம் 200 தொகுதிகள் இருக்கின்றன. இந்நிலையில் மாநிலத்திற்கு வரும் 25ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் எப்படியாவது ஆட்சியை
Source Link