சென்னை: Ajith (அஜித்) அமர்க்களம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநர் சரணுக்கு அஜித் கொடுத்த சர்ப்ரைஸ் பற்றி பார்க்கலாம். தமிழின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார் அஜித். ரசிகர் மன்றங்களை கலைத்த பிறகும்கூட அவரது படங்களுக்கான ஓபனிங் குறைவதே இல்லை. ஸ்க்ரீனில் அவர் வந்தாலே போதும் என்று நினைக்கும் ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள். குறிப்பாக மன்றங்களை கலைத்த