ஐஸ்வால்: மியான்மர் நாட்டில் ஆயுதக் குழுவினருடனான மோதலைத் தொடர்ந்து அந்நாட்டு ரானுவ வீரர்கள் 75 பேர் இந்தியாவுக்குள் தப்பி ஓடிவந்தனர். மேலும் பலர் மிசோரம் மாநிலத்தின் வனப் பகுதியில் தலைமறைவாக பதுங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்திய எல்லையோர பகுதிகளில் ராணுவ ஆட்சிக்கு எதிரான ஆயுத குழுக்கள் கை
Source Link