டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்க பாதை இடிபாடுகளில் சிக்கி 10 நாட்களாக தத்தளிக்கும் 41 பேர் நிலைமை என்ன என்பது குறித்த பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசி பகுதியில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா என்ற இடத்தில் சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சில்க்யாரா- தண்டல்கான் இடையே இந்த சுரங்கப்
Source Link