தேராடூன்: உத்தரகாண்ட் சுரங்க விபத்தில், சிக்கிய தொழிலாளர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. கடந்த தீபாவளி அன்று இந்த விபத்து ஏற்பட்ட நிலையில், சுரங்கத்திற்குள் சிக்கிய தொழிலாளர்கள் கதி என்ன என கேள்வி எழுப்பப்பட்டு வந்த நிலையில், அவர்கள் நலமுடன் உள்ளனர் என்பது இந்த வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் 4.5 கி.மீ. நீளமுள்ள சுரங்கப்பாதை தோண்டும் […]