சென்னை: இப்போதைக்கு தமிழகத்திலேயே திமுக கூட்டணி மட்டுமே பலமாக இருப்பதாக கருதப்பட்டு வருகிறது.. ஆனால், போகிற போக்கை பார்த்தால், இதிலும் டமாரென்று விரிசல் வந்துவிடும்போல தெரிகிறது. இதுகுறித்த பிரத்யேகமான செய்தி ஒன்று நமக்கு கிடைத்துள்ளது. கடந்த 2 வருட காலமாகவே, ஆளும் கட்சி மீது தமிழக காங்கிரசுக்கு நிறைய அதிருப்திகள் நிலவியபடியே உள்ளது.. அதனால்தான், சிலசமயங்களில்
Source Link