ஜெய்ப்பூர்: உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியை பிரதமர் மோடி நேரில் பார்க்க சென்ற நிலையில், அது தொடர்பாக ராகுல் காந்தி, இந்திய அணியின் தோல்வியை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்துள்ளார். இதற்கு நிர்மலா சீதாராமனும் பதிலடி கொடுத்துள்ளார். ராஜஸ்தானில் வரும் 25 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.
Source Link