சென்னை சுபிக்ஷா சூப்பர் மார்க்கெட் மற்றும் விஸ்வபிரியா நிதி நிறுவன அதிபர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அடையாறு காந்தி நகரில், செயல்பட்டு வந்த ‘விஸ்வபிரியா பைனான்ஸ் சர்வீஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்’ என்ற நிதி நிறுவனம் முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக அறிவித்தது. ஏராளமானோர் இதை நம்பி, முதலீடு செய்தனர். அந்த நிறுவனம் சொன்னபடி வட்டி வழங்கவில்லை. முதலீடுகளைப் பெற்று மோசடி செய்தது. வேளச்சேரியைச் சேர்ந்த ராமதாஸ் என்பவர், போலீசில் கடந்த 2013-ம் ஆண்டு புகார் […]