சென்னை: ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை நாளை வெளியிடப்பட உள்ளதாக, தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 13 ஆம் தேதி நள்ளிரவு அமலாக்கத்துறையினர்,அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை யினர் கைது செய்தனர். அப்போதே நெஞ்சில் வலி ஏற்பட்டதாக கூறி காரில் சரிந்த செந்தில் பாலாஜி, உடனடியாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக காவேபரி […]