சென்னை: த்ரிஷா விவகாரம் பூதாகரமாகி வரும் நிலையில் இருக்குற பிரச்சனை போதாதுனு பாடகி சின்மயி ராதாரவியை வம்புக்கு இழுத்துள்ளார். நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷா குறித்து மோசமான வகையில் பேசியதற்கு ஒட்டு மொத்த திரையுலகமும் ஒன்று திரண்டு கண்டனம் தெரிவித்து வருகிறது. சோஷியல் மீடியாவில் எந்த பக்கம் பார்த்தாலும், இந்த பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. பாடகி