சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்று, கார்த்திக் தீபாவிற்கு வேலை போட்டு கொடுத்து தனது அருகிலேயே வைத்துக்கொள்கிறான். லைன் கிளப் விழாவில் ரூப ஸ்ரீ பாட ஏற்பாடு செய்து அவரிடம் கான்டராக்ட் போடுங்க என்று சொல்ல அதை கேட்டு தீபா