செங்கடல்: இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்த இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவரின் கப்பலை ஏமனின் ஹவுதி கிளர்ச்சி படையை சேர்ந்தவர்கள் நடுக்கடலில் கடத்தியதோடு கப்பல் பணியாளர்கள் 25 பேரை பணையக்கைதிகளாக பிடித்து சென்றனர். இந்நிலையில் தான் அவர்கள் கப்பலை எப்படி கடத்தினர் என்பது குறித்த ஷாக் வீடியோ வெளியாகி உள்ளது. கடந்த மாதம் 7 ம் தேதி பாலஸ்தீனத்தின்
Source Link