சென்னை: இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகன் சிவப்பு நிற புடவையில் அட்டகாசமாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பட்டம் போல’படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான மாளவிகா மோகனன். பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் தமிழுக்கு