சென்னை: Thalaivar 171 (தலைவர் 171) ரஜினிகாந்த் படத்துக்கு லோகேஷ் கனகராஜ் கதை எழுதுவதற்காக சன் பிக்சர்ஸ் நிறுவனம் செய்துகொடுத்திருப்பதாக தகவல் ஒன்று உலாவிக்கொண்டிருக்கிறது. ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ஜெயிலர் படம் வெளியானது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிருந்த அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனால் கடந்த சில வருடங்களாக ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருந்த ரஜினிக்கு நிம்மதி