சென்னை: Mansoor Ali Khan Trisha Controversy (த்ரிஷா – மன்சூர் அலிகான் சர்ச்சை): த்ரிஷாவை பற்றி மன்சூர் அலிகான் ஆபாசமாக பேசிய விவகாரத்தில் தமிழ் நடிகர்கள் வாயிலிருந்து கொழுக்கட்டையை எடுக்கவில்லை என ப்ளூ சட்டை மாறன் தெரிவித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்திருந்த படம் லியோ.