நியூ ஜெர்சி ஒரு அமெரிக்க வாழ் இந்திய மாணவன் குடும்பத்தினர் மூவரைச் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை உண்டாகி உள்ளது. அமெரிக்க நாட்டின் நியூ ஜெர்சி மாநிலம், சவுத் ப்ளைன்பீல்டு பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இந்தியாவைச் சேர்ந்த யஷ்குமார் பிரம்மபட்(வயது 38), அவரது பெற்றோர் திலீப்குமார் பிரம்மபட் (வயது 72 ), பிந்து பிரம்மபட் (வயது 72) ஆகியோர் வசித்து வந்தனர். இவர்களுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு யஷ்குமாரின் சகோதரர் மகன் ஓம் பிரம்மபட் (வயது […]