தென்காசி: குற்றாலத்தில் வித்தியாசமான உருவம் கொண்ட ஹெல்மெட் அணிந்து வலம் வந்த வாலிபரை போலீசார் தேடி பிடித்து அபராதம் விதித்துள்ளனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால் பயணிகளின் வருகை முன்பை விட அதிகரித்திருக்கிறது. இப்படி
Source Link