டேராடூன்: உலகக்கோப்பையில் இந்தியாவை வென்ற ஆஸ்திரேலியா மீது கடும் கோபத்தில் ரசிகர்கள் இருந்த நிலையில், உத்தராகண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் பக்கபலமாக நின்று இந்தியர்களின் மனங்களை வென்று இருக்கிறார் ஆஸ்திரேலியர் ஒருவர். இந்த மீட்புப் பணியில் அவர் ஆற்றிய பங்கு என்ன? விரிவாக பார்ப்போம். கடந்த வாரம் ஞாயிறு அன்று உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா
Source Link
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/11/1701253211_collage-1701250978.jpg)