டெல்லி: நாளை (நவம்பர் 30) நாடு முழுவதும் நடைபெறும் ரோஜ்கார் மேளாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை காணொளி காட்சி மூலம் வழங்கி உரையாடுகிறார். நாடு முழுதும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்தியஅரசு , ‘ரோஜ்கார் மேளா’ என்ற பெயரில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அதன்படி, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பிரமர் மோடி பணியாணைகளை வழங்கி வருகிறார். இதன் தொடக்க விழா கடந்த 2022ம் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/11/rozgar-mela-pm-modi-29-11-23.jpg)