வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: வரும் குளிர்கால கூட்டத்தொடரில் 7 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிச.04 துவங்கி டிச. 22ம் தேதி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தொடரில் ஏற்கனவே கொண்டு வரப்பட்ட மசோதாக்களுடன் மேலும் புதிதாக ஏழு மசோதாக்களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement