டோக்கியோ: ஜப்பானின் யாகுஷிமா தீவு அருகே அமெரிக்காவின் ஆஸ்ப்ரே ராணுவ விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 8 பேர் பயணம் செய்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மீட்பு பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
டோக்கியோ: ஜப்பானின் யாகுஷிமா தீவு அருகே அமெரிக்காவின் ஆஸ்ப்ரே ராணுவ விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 8 பேர் பயணம் செய்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement