சென்னை: Vishal (விஷால்) ஸ்ரீரெட்டியை தடவிருப்பேன் என விஷால் ஒரு மேடையில் பேசியதற்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். செல்லமே படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விஷால் இதுவரை 34 படங்களில் நடித்திருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே ஹிட் கொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தார் அவர். இன்னும் சொல்லப்போனால் அவரிடம் சென்று உங்களின் கடைசி ஹிட்
