டில்லி மத்திய அரசு அளித்து வரும் இலவச உணவு தானிய திட்ட நீட்டிப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் பிரதமர் ஏழைகள் உணவுத் திட்டம் உலகின் மிகப்பெரிய சமூக நலத் திட்டங்களில் ஒன்றாக உள்ளது. இந்த திட்டம் மூலம் 81.35 கோடி நபர்களுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. இந்த திட்டம் நடப்பு ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி உடன் முடிவடைகிறது. இந்நிலையில் இந்தத் திட்டத்தை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மேலும் 5 ஆண்டுகளுக்கு […]