சட்டவிரோத பணப்பரிவர்த்தனை: அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார் அமைச்சர் பொன்முடி.

சென்னை: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் ஏற்கனவே அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வரச்சொல்லி சம்மன் அனுப்பப்பட்டது. இதை ஏற்று, அமைச்சர் பொன்முடி இன்று சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். கடந்த 2006 முதல் 2011 காலகட்டத்தில் கனிமவளத் துறை அமைச்சராக இருந்த அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் மாவட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.