செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு 4 ஆயிரம் கன அடியாக குறைப்பு…

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு 6ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்ட நிலையில், திடீரென நீர் திறப்பு 4 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது.  அடையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ள நிலையிலும், ஏரியின் நீர் வரத்து குறைந்துள்ளதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடு வென உயர்ந்துள்ளது.  செம்பரப்பாக்கம் ஏரிக்கு  நீர்வரத்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.