தமிழகத்தை நோக்கி வரும் மிக்ஜம் புயல்

சென்னை இந்திய வானிலை ஆய்வு மையம் மிக்ஜம் புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாக தெரிவித்துள்ளது. நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தொடர்ந்து வலுப்பெற்று தற்[ஓது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக அதே பகுதியில் நிலவி வருகிறது.  அடுத்த 24 மணி நேரத்துக்குள் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்குப் பிறகு இது வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.