ஐதராபாத்: தெலுங்கானா சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், மத்திய மாநில அமைச்சர்கள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் வாக்கு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு தாமதமானது. மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவுக்காக 35,655 வாக்கு சாவடிகள் […]