சென்னை நிவாரணப்பணிகளை அனைத்து துறைகளும் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நேற்று முதல் தற்போது வரை சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சாலைகளின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் மக்கள் அவதியடைந்துள்ளனர். மாநகராட்சி அதிகாரிகள் சாலைகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சி மழை குறித்த புகார்கள் அளிக்க கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள அவசர […]
