மிசோரமில் தொங்கு சட்டசபை! யாருக்கும் பெரும்பான்மை கிடையாது.. வெளியானது ஜன் கி பாத் கருத்து கணிப்பு

ஐஸ்வால்: வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் தொங்கு சட்டசபை அமைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ‘ஜன் கி பாத்’ (JAN KI BAAT) கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான மிசோரமில் மொத்தம் 40 தொகுதிகள் இருக்கின்றன. இங்கு ஒரே கட்டமாக அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு கடந்த 7ம் தேதியன்று நடைபெற்றது. இம்மாநிலத்தில் பாஜக பெயரளவில் இருந்தாலும், ஆட்சியில் இருக்கும் மிசோ
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.