மிசோரம் சட்டசபை தேர்தல் 2023: ஆட்சியை தக்கவைக்கும் 'மிசோ தேசிய முன்னணி'! வெளியானது கருத்துக்கணிப்பு

ஐஸ்வால்: வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் இந்த முறையும் ஆளும் மிசோ தேசிய முன்னணிதான் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் என ‘ஏபிபி- சி வோட்டர்’ (ABP-C Voter) தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான மிசோரமில் மொத்தம் 40 தொகுதிகள் இருக்கின்றன. இங்கு ஒரே கட்டமாக அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு கடந்த 7ம் தேதியன்று நடைபெற்றது. இம்மாநிலத்தில் பாஜக
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.