ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் 91 தொகுதிகளை தாண்டாது என ஏபிபி நியூஸ் சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதே வேளையில் பாஜகவை பொறுத்தவரை ராஜஸ்தானில் 114 தொகுதிகள் வரை வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக அந்தக் கருத்துக் கணிப்பு முடிவில் கூறப்பட்டுள்ளன. இதன் மூலம் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுக்கும் என்பதும் பாஜக
Source Link