சென்னை: Vijay (விஜய்) விஜய்காந்த்தை விஜய் சென்று பார்க்காததால் ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றனர். தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். அவரது படங்களின் வியாபாரம் அசால்ட்டாக 100 கோடி ரூபாய்க்கு மேல் செல்கிறது. எனவே அவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அவரது ரசிகர்கள் பேச ஆரம்பித்தனர். ஆனால் அதற்கு ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு