அமிர்தசரஸ்: ஏர் இந்தியா விமானத்திற்குள் திடீரென தண்ணீர் கொட்டியதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் இருந்து லண்டன் நோக்கி சென்ற விமானத்திற்குள் திடீரென மழை நீர் போல தண்ணீர் கசிந்துள்ளது. விமானத்தில் இருந்த பயணிகள் இதனால் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இது
Source Link