லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டத்திற்காக ரூ.900 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மாநில அரசின் இந்த நடவடிக்கையை பல்வேறு தரப்பினரும் வரவேற்றிருக்கின்றனர். ரூ.28,760.67 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதற்கான துணை நிலை பட்ஜெட் நேற்று உத்தரப் பிரதேச அரசு அம்மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. இதில் விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டம் உட்பட பல்வேறு
Source Link