இந்தியாவில் இருந்து மலேசியா செல்ல டிசம்பர் முதல் விசா தேவையில்லை என்று மலேசிய பிரதமர் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தார். இந்தியா மற்றும் சீனாவில் இருந்து மலேசியா-வுக்கு வரும் பயணிகளுக்கு 30 நாட்கள் வரை அங்கு தங்குவதற்கு விசா தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான புதிய விசா நடைமுறைகளை அந்நாட்டு அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அனைத்து இந்தியப் பயணிகளுக்கும் 1 டிசம்பர் 2023 முதல் 31 டிசம்பர் 2024 வரை மலேசியாவிற்கு விசா இல்லாத […]