சென்னை: Ameer on Gnanavel Raja (ஞானவேல் ராஜா பற்றி அமீர்) தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவால் நிராயுதபாணியாய் நின்றேன் என இயக்குநர் அமீர் எமோஷனலாக பேசியிருக்கிறார். ஞானவேல் ராஜா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பருத்திவீரனில் அமீர் பொய் கணக்கு காண்பித்துவிட்டார். அவர் ஒரு திருடன். தோற்றுபோன குதிரை என ஏகத்துக்கும் மட்டமாக பேசினார். அவரது இந்தப்