சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி தொடர்ந்து அடுத்தடுத்த எபிசோட்களை சிறப்பாக கொடுத்து வருகிறது. இந்தத் தொடரில் தற்போது பாக்கியா -பழனிச்சாமி நட்பை கொச்சைப்படுத்தி கோபி பேசியதால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பாக்கியா இன்னொரு கல்யாணம் செய்துக் கொள்வது குறித்து யோசிக்க வேண்டும் என்று ராதிகா அட்வைஸ் கொடுக்கிறார். பாக்கியலட்சுமி தொடர்: விஜய்