Exit Poll: `காங்கிரஸிடமிருந்து நழுவுகிறதா ராஜஸ்தான்?’ – தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்!

Times Now – ETG

ராஜஸ்தான் (199 தொகுதிகள்)

காங்கிரஸ் – 56 முதல் 72

பாஜக – 108 முதல் 128

மற்றவை – 0

சத்தீஸ்கர் (90 தொகுதிகள்)

காங்கிரஸ் – 48 முதல் 56

பாஜக – 32 முதல் 40

மற்றவை – 0

மிசோரம் (40 தொகுதிகள்)

மிசோ தேசிய முன்னணி – 14 முதல் 18

ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) – 10 முதல் 14

காங்கிரஸ் – 9 முதல் 13

பாஜக – 0 முதல் 2

மற்றவை – 0

மத்தியப் பிரதேசம் (230 தொகுதிகள்)

பாஜக – 105 முதல் 117

காங்கிரஸ் – 109 முதல் 125

மற்றவை – 0

தெலங்கானா (119 தொகுதிகள்)

பி.ஆர்.எஸ் – 37 முதல் 45

காங்கிரஸ் – 60 முதல் 70

பாஜக – 6 முதல் 8

ஏஐஎம்ஐஎம் – 5 முதல் 7

Dainik Baskar

மத்தியப் பிரதேசம் (230 தொகுதிகள்)

பாஜக – 95 முதல் 115

காங்கிரஸ் – 105 முதல் 120

மற்றவை – 0

ராஜஸ்தான் (199 தொகுதிகள்)

காங்கிரஸ் – 85 முதல் 95

பாஜக – 98 முதல் 105

மற்றவை – 0

சத்தீஸ்கர் (90 தொகுதிகள்)

காங்கிரஸ் – 46 முதல் 55

பாஜக – 35 முதல் 45

மற்றவை – 0

Republic TV – Matrize

மத்தியப் பிரதேசம் (230 தொகுதிகள்)

பாஜக – 118 முதல் 130

காங்கிரஸ் – 97 முதல் 107

மற்றவை – 0

சத்தீஸ்கர் (90 தொகுதிகள்)

காங்கிரஸ் – 44 முதல் 52

பாஜக – 34 முதல் 42

மற்றவை – 0

தெலங்கானா (119 தொகுதிகள்)

பி.ஆர்.எஸ் – 46 முதல் 56

காங்கிரஸ் – 58 முதல் 68

பாஜக – 4 முதல் 9

ஏஐஎம்ஐஎம் – 5 முதல் 7

ராஜஸ்தான் (199 தொகுதிகள்)

காங்கிரஸ் – 65 முதல் 75

பாஜக – 115 முதல் 130

மற்றவை – 0

மிசோரம் (40 தொகுதிகள்)

மிசோ தேசிய முன்னணி – 17 முதல் 22

ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) – 7 முதல் 12

காங்கிரஸ் – 7 முதல் 10

பாஜக – 1 முதல் 2

மற்றவை – 0

India TV CNX

சத்தீஸ்கர் (90 தொகுதிகள்)

காங்கிரஸ் – 46 முதல் 56

பாஜக – 30 முதல் 40

மற்றவை – 0

மிசோரம் (40 தொகுதிகள்)

மிசோ தேசிய முன்னணி – 14 முதல் 18

ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) – 12 முதல் 16

காங்கிரஸ் – 8 முதல் 10

பாஜக – 0 முதல் 2

மற்றவை – 0

தெலங்கானா (119 தொகுதிகள்)

பி.ஆர்.எஸ் – 31 முதல் 47

காங்கிரஸ் – 63 முதல் 79

பாஜக – 2 முதல் 4

ஏஐஎம்ஐஎம் – 5 முதல் 7

ராஜஸ்தான் (199 தொகுதிகள்)

காங்கிரஸ் – 94 முதல் 104

பாஜக – 80 முதல் 90

மற்றவை – 0

மத்தியப் பிரதேசம் (230 தொகுதிகள்)

பாஜக – 140 முதல் 159

காங்கிரஸ் – 70 முதல் 89

மற்றவை – 0

C Voter

சத்தீஸ்கர் (90 தொகுதிகள்)

காங்கிரஸ் – 41 முதல் 53

பாஜக – 36 முதல் 48

மற்றவை – 0

மிசோரம் (40 தொகுதிகள்)

மிசோ தேசிய முன்னணி – 15 முதல் 21

ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) – 12 முதல் 18

காங்கிரஸ் – 2 முதல் 8

பாஜக – 0

மற்றவை – 0

ராஜஸ்தான் (119 தொகுதிகள்)

காங்கிரஸ் – 71 முதல் 91

பாஜக – 94 முதல் 114

மற்றவை – 0

மத்தியப் பிரதேசம் (230 தொகுதிகள்)

பாஜக – 88 முதல் 112

காங்கிரஸ் – 113 முதல் 137

மற்றவை – 0

தெலங்கானா (119 தொகுதிகள்)

பி.ஆர்.எஸ் – 38 முதல் 54

காங்கிரஸ் – 49 முதல் 65

பாஜக – 5 முதல் 13

ஏஐஎம்ஐஎம் – 5 முதல் 9

India Today Axis My India

சத்தீஸ்கர் (90 தொகுதிகள்)

காங்கிரஸ் – 40 முதல் 50

பாஜக – 36 முதல் 46

மற்றவை – 0

ராஜஸ்தான் (199 தொகுதிகள்)

காங்கிரஸ் – 86 முதல் 106

பாஜக – 80 முதல் 100

மற்றவை – 1 முதல் 2

மத்தியப் பிரதேசம் (230 தொகுதிகள்)

பாஜக – 140 முதல் 162

காங்கிரஸ் – 68 முதல் 90

மற்றவை – 0 முதல் 2

மிசோரம் (40 தொகுதிகள்)

மிசோ தேசிய முன்னணி – 3 முதல் 7

ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) – 28 முதல் 35

காங்கிரஸ் – 2 முதல் 4

பாஜக – 0 முதல் 2

மற்றவை – 0

TV 9   Bharatvarsh Polstrat

மத்தியப் பிரதேசம் (230 தொகுதிகள்)

பாஜக – 106 முதல் 116

காங்கிரஸ் – 111 முதல் 121

மற்றவை – 0

ராஜஸ்தான் (199 தொகுதிகள்)

காங்கிரஸ் – 90 முதல் 100

பாஜக – 100 முதல் 110

மற்றவை – 0

தெலங்கானா (119 தொகுதிகள்)

பி.ஆர்.எஸ் – 48 முதல் 58

காங்கிரஸ் – 49 முதல் 59

பாஜக – 5 முதல் 10

ஏஐஎம்ஐஎம் – 6 முதல் 8

சத்தீஸ்கர் (90 தொகுதிகள்)

காங்கிரஸ் – 40 முதல் 50

பாஜக – 35 முதல் 45

மற்றவை – 0

Jan Ki Baat

தெலங்கானா (119 தொகுதிகள்)

பி.ஆர்.எஸ் – 40 முதல் 55

காங்கிரஸ் – 48 முதல் 64

பாஜக – 7 முதல் 13

ஏஐஎம்ஐஎம் – 4 முதல் 7

மத்தியப் பிரதேசம் (230 தொகுதிகள்)

பாஜக – 100 முதல் 123

காங்கிரஸ் – 102 முதல் 125

மற்றவை – 5

ராஜஸ்தான் (200 தொகுதிகள்)

காங்கிரஸ் – 62 முதல் 85

பாஜக – 100 முதல் 122

மற்றவை – 14 – 15

சத்தீஸ்கர் (90 தொகுதிகள்)

காங்கிரஸ் – 42 முதல் 53

பாஜக – 34 முதல் 45

மற்றவை – 3

மிசோரம் (40 தொகுதிகள்)

மிசோ தேசிய முன்னணி – 10 முதல் 14

காங்கிரஸ் – 5 முதல் 9

பாஜக – 0 முதல் 2

ZPM – 15 முதல் 25

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் அக்டோபர், நவம்பர் என இரண்டு மாதங்களாக அடித்துவந்த தேர்தல் அலை இன்று மாலையோடு ஓய்ந்திருக்கிறது. இதில், மிசோரம் (40 தொகுதிகள்) மாநிலத்தில் 78 சதவிகித வாக்குகளும், இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்ற சத்தீஸ்கர் (90 தொகுதிகள்) மாநிலத்தில் முறையே 78 சதவிகித, 70 சதவிகித வாக்குகளும், மத்தியப் பிரதேச (230 தொகுதிகள்) மாநிலத்தில் 76 சதவிகித வாக்குகளும், ராஜஸ்தான் (199 தொகுதிகள்) மாநிலத்தில் 75 சதவிகித வாக்குகளும் பதிவாகியிருக்கின்றன. தெலங்கானா (119 தொகுதிகள்) மாநிலத்தில் இன்று மாலை 5 மணியளவில் வாக்குப்பதிவு முடிந்திருக்கிறது.

5 மாநிலத் தேர்தல்

2024 தேர்தலுக்கு முன்னதாக நடைபெற்றிருக்கும் சட்டமன்றத் தேர்தல் என்பதால், மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டு மற்ற நான்கு மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்று பா.ஜ.க-வும், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டு மற்ற மூன்று மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்று காங்கிரஸும் குறியாக இருக்கின்றன. மற்றபடி தெலங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதியும், மிசோராமில் மிசோ தேசிய முன்னணி கட்சியும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் இருக்கின்றன. இந்த நிலையில் எந்தெந்த மாநிலத்தில் எந்தெந்த கட்சிகள் ஆட்சியப் பிடிக்கும், எத்தனை இடங்களில் வெற்றிபெறும் என்பது குறித்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகிவருகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.