சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் 2024 பொங்கலுக்கு வெளியாகிறது. அதேநேரம் ரஜினி தற்போது தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் ஜனவரி இறுதிக்குள் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு லால் சலாம், தலைவர் 170, தலைவர்