குமரியில் பர்த்டே பார்ட்டிக்கு சென்ற மாணவி! சிதைத்த வாலிபர்கள்! வீடியோ வெளியிட்டு மிரட்டல்!

Crime News: நண்பர்களை நம்பிய மாணவிக்கு நடந்த கொடூரம். கன்னியாகுமரியை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்.

Vijay Sethupathi: “வில்லனாக நடிக்க மாட்டேன்"- விஜய் சேதுபதி சொல்லும் காரணம் என்ன?

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தெலுங்கு, இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். வித்தியாசமான கதைக்களங்களைக்  கொண்ட படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி ஹீரோவாக மட்டுமின்றி  விக்ரம் வேதா, மாஸ்டர், விக்ரம், ஜவான் போன்று வில்லன் கதாபாத்திரங்களிலும்   நடித்து அசத்தி வருகிறார். தொடர்ச்சியாக வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வரும் ‘விஜய் சேதுபதி இனிமேல் வில்லனாக  சில வருடங்களுக்கு நடிக்க மாட்டேன்’ என்று தெரிவித்திருக்கிறார். சர்வதேச … Read more

Vice City வெறியர்களுக்கு நற்செய்தி… இனி நெட்பிளிக்ஸில் ஜம்முனு விளையாடலாம்! இலவசமாக

Netflix Gaming, GTA Triology: ஓடிடி பயன்பாடு என்பது இந்த காலகட்டத்தில் பரவலான மக்களிடத்தில் வரவேற்பை பெற்றுள்ளன. கொரோனா தொற்று காரணம், ஸ்மார்ட் டிவியின் விற்பனை வளர்ச்சி ஆகியவை ஓடிடி பயன்பாட்டை மக்களிடத்தில் அதிகரிக்க செய்துள்ளது எனலாம். மாதச் சந்தா, ஆண்டுச் சந்தா ஆகியவற்றின் மூலம் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி தளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.  திரைப்படங்கள், ஆவணப்படங்கள், வெப் சீரிஸ் உள்ளிட்டவற்றை காண மட்டுமில்லாமல் பல ஓடிடி தளங்கள் கேமிங்களிலும் கவனம் … Read more

செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு 4 ஆயிரம் கன அடியாக குறைப்பு…

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு 6ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்ட நிலையில், திடீரென நீர் திறப்பு 4 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது.  அடையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ள நிலையிலும், ஏரியின் நீர் வரத்து குறைந்துள்ளதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடு வென உயர்ந்துள்ளது.  செம்பரப்பாக்கம் ஏரிக்கு  நீர்வரத்து … Read more

The villagers are relieved as the tiger is trapped | புலி சிக்கியதால் கிராம மக்கள் நிம்மதி

மைசூரு:நஞ்சன்கூடின் ஹெடியாலா வன மண்டலத்தின் பள்ளூருஹுன்டி கிராமத்தில் பெண்ணை பலி வாங்கிய ஆண் புலி, கூண்டில் சிக்கியதால் மக்கள் நிம்மதி அடைந்தனர். மைசூரு நஞ்சன்கூடின் பள்ளூருஹூன்டி கிராமத்தில் நான்கு நாட்களுக்கு முன்பு ரத்னம்மா, 50, என்பவர், மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, புலி தாக்கியதில் உயிரிழந்தார். இதனால் கிராமத்தினர் பீதிஅடைந்தனர். புலியை பிடிக்கும்படி வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன்படி வனத்துறையினர், புலியை பிடிக்கும் நடவடிக்கையில் இறங்கினர். வளர்ப்பு யானைகள் பார்த்தசாரதி, ரோஹித், ஹிரண்யா உதவியுடன் புலியை தேடினர். நாகனாபுரா, … Read more

நயன்தாரா பிறந்தநாளுக்கு கார் பரிசளித்த விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. சமீபத்தில் அவரது பிறந்தநாளைக் கொண்டாடினார். மனைவி நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு சுமார் 3 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் மேபாட்ச் எஸ் கிளாஸ் கார் ஒன்றைப் பரிசாக அளித்துளளார் கணவர் விக்னேஷ் சிவன். “எனது அன்பான கணவரே, மிகவும் இனிமையான பிறந்நாள் பரிசைக் கொடுத்ததற்கு நன்றி, லவ் யூ”, என கணவருக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார் நயன்தாரா. சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் கணக்கு ஆரம்பித்த … Read more

Terrorist Hardeep Singh Nijjar murder: India Must Take Canadas Allegations Seriously: Justin Trudeau After US Case | கனடா குற்றச்சாட்டு: இந்தியாவுக்கு ஜஸ்டின் ட்ரூடோ அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஒட்டாவா: பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம் தொடர்பாக கனடாவின் குற்றச்சாட்டை, இந்தியா தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம் தொடர்பாக கனட பிரதமர் இந்தியா மீது குற்றம்சாட்டினார். இதனையடுத்து இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இச்சூழ்நிலையில், அமெரிக்காவில் வாழும் காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவரை கொலை செய்ய … Read more

Ameer: “இந்த சீனெல்லாம் செல்லாது… ஏமாத்தின பணத்த திருப்பித் தரணும்”: ஞானவேலை வறுத்த சமுத்திரகனி

சென்னை: கடந்த சில தினங்களாகவே பருத்திவீரன் பட பிரச்சினை கோலிவுட்டில் கொளுந்துவிட்டு எரிகிறது. அமீர் – ஞானவேல்ராஜா இடையேயான இந்தப் பிரச்சினையில் பருத்திவீரன் தொடர்பான ஏராளமான தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அமீர் குறித்து பேசியதற்கு ஞானவேல்ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சமுத்திரகனி, அமீரிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்

பதில் பொலிஸ் மா அதிபர் கடமைகளைப் பொறுப்பேற்றார்

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக தனது கடமைகளை ஆரம்பித்தார். இந்நிகழ்வில்; பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பல நாட்களாக வெற்றிடமாக இருந்த பொலிஸ் மா அதிபர் பதவிக்கு, நேற்று (29) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனை பதில் பொலிஸ் மா அதிபராக நியமித்துள்ளார்.

Raashi Khanna: "ஒளி இல்லா உன் மொழிகள்…" – ராஷி கண்ணாவின் பிறந்தநாள் போட்டோ ஆல்பம்

Raashi Khanna | ராஷி கண்ணா Raashi Khanna | ராஷி கண்ணா Raashi Khanna | ராஷி கண்ணா Raashi Khanna | ராஷி கண்ணா Raashi Khanna | ராஷி கண்ணா Raashi Khanna | ராஷி கண்ணா Raashi Khanna | ராஷி கண்ணா Raashi Khanna | ராஷி கண்ணா Raashi Khanna | ராஷி கண்ணா Raashi Khanna | ராஷி கண்ணா Raashi Khanna | ராஷி கண்ணா … Read more