Leo: "சூப்பர் ஸ்டார் ஒருத்தர்தான், தல ஒருத்தர்தான்" – நடிகர் விஜய்!
‘லியோ’ படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜய், ‘நா ரெடிதான்’ பாடலில் இடம் பெற்ற வரிகளில் சிகரெட், மது தொடர்பான வார்த்தைகளின் சர்ச்சைகள் குறித்து பேசியவர் ‘சினிமாவை சினிமாவாகப் பாருங்கள்’ என்றார். மேலும், “ஒரு நெகடிவ் கதாபாத்திரத்திற்கு தேவையான விஷயங்கள் வச்சாங்க… அதெல்லாம் நீங்க எடுத்துக்க மாட்டாங்கனு தெரியும்… ஸ்கூல், காலேஜ் பக்கத்துல தான் ஒயின் ஷாப் இருக்கு.. அவங்க என்ன அடிச்சுட்டு போறாங்களா. அவங்க எல்லாம் ரொம்ப தெளிவு” என்றும் கூறினார். விஜய் இதையடுத்து லோகேஷ் … Read more