பிரபல சீரியல் நடிகை மாரடைப்பால் மரணம்! அதுவும் 8 மாத கர்ப்பிணி! சிகிச்சையில் குழந்தை!

மலையாளத்தில் கருத்தமுத்து சீரியல் மூலம் பிரபலமான சீரியல் நடிகை பிரியா இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 35 தான்

திமுக பிரமுகர் கொலை வழக்கில் கடலூரில் சரண்டரான குற்றவாளிகள்..!

சென்னை திருவொற்றியூர் அருகே திமுக பிரமுகர் காமராஜை வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில் 6 பேர் கடலூர் நீதிமன்றத்தில் சரண்டைந்துள்ளனர்.    

Leo Success Meet: குவிந்த நிர்வாகிகள், நிறைந்த அரங்கம்; ராம்ப் வாக்குடன் என்ட்ரி கொடுத்த விஜய்!

`லியோ’ படத்தின் வெற்றி விழா, ரசிகர்களின் ஆரவாரத்துடன் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியது. இவ்விழாவில் பொதுவான ரசிகர்களில்லாமல் முழுக்க முழுக்க விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், விஜய்யின் ரசிகர் மன்றத்தினர் மட்டுமே பங்கேற்றுள்ளனர். அதுவும் ஆதார் கார்டு, மொபைல் எண், மன்றத்தின் உறுப்பினர் கார்டு என மிகுந்த கெடுபிடியுடன் சோதனை செய்த பிறகே அனுமதி வழங்கப்படுகிறது. இதனால் இவ்விழாவில் சினிமா மட்டுமன்றி அரசியல் தொடர்பான பேச்சுகளும் அடிபடும் என்று எதிர்பார்க்கலாம். Leo Success Meet Leo … Read more

பெங்களூரில் பிடிபட்ட சிறுத்தைப்புலி வனத்துறையினர் சுட்டதில் உயிரிழந்தது…

பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே சிங்கசந்திராவில் உள்ள ஏஇசிஎஸ் லேஅவுட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகக் கூறப்பட்டது. அக்டோபர் 27ஆம் தேதி இரவு, அடுக்குமாடி குடியிருப்பு அருகே சிறுத்தை நடமாடுவது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து பொம்மனஹள்ளி தொழிற்பேட்டை பகுதியில் வனத்துறையினர் நான்கு இடங்களில் கூண்டுகள் அமைத்து சிறுத்தையைப் பிடிக்க முயற்சி மேற்கொண்டனர். கடந்த 3 நாட்களாக வனத்துறையினர் கண்ணில் சிக்காமல் இருந்த சிறுத்தை இன்று காலை ஆனேகல் தாலுகா பொம்மனஹள்ளி குட்லு கேட் அருகே கிருஷ்ணாரெட்டி பேரங்காடி … Read more

கொடூரம்! நெல்லையில் பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல்.. நிர்வாணப்படுத்தி சிறுநீர் கழித்ததாக புகார்

நெல்லை: நெல்லையில் பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர்களை கஞ்சா போதையில் 6 பேர் கொண்ட கும்பல் நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லை மணி மூர்த்தீஸ்வரம் ஆற்றுப்பகுதியில் சாதியை கேட்டு பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த Source Link

Jet Airways Rs. 538 crore worth of assets are frozen | ஜெட்ஏர்வேஸ் ரூ.538 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ரூ. 538 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல் ரூ. 848 கோடி வங்கி கடன் பெற்றார். இதில் ரூ. 538 கோடி பாக்கி கடனை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதில் அவர் கைது செய்யப்பட்டார்.இந்நிலையில் பண மோசடி வழக்கில் நரேஷ் கோயல் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான … Read more

மோகன் படத்தில் நடந்த மாற்றம் : குஷ்புவிற்கு பதில் அனுமோல்

ஒரு காலத்தில் வெள்ளி விழா நாயகனாக இருந்தவர் மோகன். 14 வருடங்களுக்கு பிறகு ஆக்ஷன் வேடத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கும் படம் 'ஹரா' . இந்த படத்தில் மோகன் ஜோடியாக குஷ்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. மோகனும் குஷ்புவுடன் நடிக்கும் கனவு நிறைவேறுவதாக மகிழ்சியுடன் கூறினார். வெள்ளிவிழா நாயகனுடன் இணைவது அரிய வாய்ப்பு என்று குஷ்புவும் சொன்னார். ஆனால் என்ன நடந்தது என்று தெரியவில்லை, மோகனுடன் குஷ்பு நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவருக்கு பதில் மலையாள நடிகை … Read more

Leo Success Meet: அம்மான்னா சும்மா இல்லடா.. லியோ வெற்றி விழா.. ஷோபா சந்திரசேகர் பங்கேற்பு.. அப்பா?

சென்னை: லியோ படத்தின் வெற்றி விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று பிரம்மாண்டமாக அரங்கேறி வரும் நிலையில், நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வீடியோ காட்சிகளும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியான விஜய்யின் லியோ திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்திய நிலையில், வெற்றி விழா நடைபெற்று

மணிப்பூர் வன்முறை எங்களுக்கு வலியை கொடுத்துள்ளது – பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்

அய்சால், மிசோரம் மாநிலத்தில் வரும் 7ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு பிரசாரம் மேற்கொள்ள மத்திய மந்திரிகள் கிரண் ரிஜிஜு, ராஜ்நாத் சிங் ஆகியோர் சென்றனர். தேர்தல் பிரசாரத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: கடந்த ஒன்பது ஆண்டுகளாக வடகிழக்கு மாநிலங்களில் அமைதியான சூழல் நிலவுகிறது. இருப்பினும், மணிப்பூரில் நடந்த வன்முறையால் நாங்கள் வேதனையடைந்துள்ளோம். எந்த பிரச்சினைக்கும் வன்முறை என்பது தீர்வாகாது. பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும். நான் வட கிழக்கு … Read more

ஒருநாள் கிரிக்கெட் : பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஷாஹீன் அப்ரிடி முதல் இடம்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதன்படி பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி (673) முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட்(663) மற்றும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் (656),ஆகியோரை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார். ஹேசில்வுட் மற்றும் முகமது சிராஜ் முறையே 2வது மற்றும் 3வது இடத்தை பிடித்துள்ளனர். மேலும் இந்திய அணியின் … Read more