பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இறங்கிய பொலிவியா! இஸ்ரேலுக்கு எதிராக அதிரடி.. கவனிக்கும் உலக நாடுகள்

்: பாலஸ்தீனம் மீது 26வது நாளாக இன்றும் இஸ்ரேல் கொடூர தாக்குதலை நடத்தி வரும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டுடனான தூதரக உறவை பொலிவியா துண்டித்துக்கொண்டிருக்கிறது. தற்போது காசா மீது இஸ்ரேல் கொடூர தாக்குதலை நடத்த கடந்த 7ம் தேதி நடந்த சம்பவம்தான் முக்கிய காரணம். அன்று யாரும் எதிர்பாராத விதமாக ஹமாஸ் படையினர் Source Link

Son who killed mother arrested, rape attempt revealed | தாயை கொன்ற மகன் கைது பலாத்கார முயற்சி அம்பலம்

மங்களூரு: தாயை மகன் கொன்ற வழக்கில், பலாத்கார முயற்சியில் கொலை நடந்தது அம்பலமாகியுள்ளது. மங்களூரு கட்டீல் அருகே கொன்டெலா கிராமம் துர்காநகரில் வசித்தவர் ரத்னாஷெட்டி, 62. இவரது கணவர் இறந்துவிட்டார். தன் மகன் ரவிராஜ் ஷெட்டி, 33, உடன் ரத்னா வசித்து வந்தார். நேற்று முன்தினம் காலை ரத்னாஷெட்டி வீட்டில் இருந்து, பயங்கர துர்நாற்றம் வீசியது. அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தனர். வீடு பூட்டிக்கிடந்தது. ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது, உடல் அழுகிய நிலையில், ரத்னாஷெட்டி இறந்துகிடந்தார். தலைமறைவாக இருந்த … Read more

தொழிலதிபரிடம் ரூ.41 லட்சம் மோசடி : நடிகை நமீதாவிடம் விசாரணை

சேலம் : சேலம், ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் கோபால்சாமி, 45. இரும்பாலை பிரதான சாலையில் நிதி நிறுவனம் நடத்துகிறார். இவர், நேற்று முன்தினம் சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: என் நண்பர் மூசா முபராக் வாயிலாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த முத்துராமன், 60, என்பவர் பழக்கமானார். அவர் சிறு குறு நடுத்தர தொழில் வளர்ச்சி மைய கவுன்சிலின், 'ஆல் இந்தியா தலைவர்' எனக் கூறி வந்தார். அவர் பயன்படுத்திய காரில், 'சேர்மன் ஆப் … Read more

Trade, investment strong driving force: Jaishankar | வர்த்தகம், முதலீடு வலுவான உந்து சக்தி: ஜெய்சங்கர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லிஸ்பன்: இந்தியா- போர்ச்சுகல் இடையிலான உறவில் வர்த்தகம் மற்றும் முதலீடு வலுவான உந்து சக்திகளாக உள்ளன என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். போர்ச்சுகல் நாட்டிற்கு மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆண்டனியோ கோஸ்டாவை சந்தித்து பேசினார். இது குறித்து ஜெய்சங்கர் கூறியிருப்பதாவது: இருதரப்பு உறவை பற்றிய ஒரு விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுதவிர, சுகாதாரம், மருந்தகம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளில் மேம்பட என்ன … Read more

சரக்கு ஓவராகியிருக்குமோ?.. லியோ சக்சஸ் மீட்டில் மன்சூர் அலி கான் என்ட்ரி.. அந்தணன் போட்ட போடு!

சென்னை: தளபதி விஜய் நடித்த லியோ படத்தை தொடர்ந்து ட்ரோல் செய்து வரும் வலைப்பேச்சு அந்தணன் லியோ சக்சஸ் மீட் நிகழ்ச்சியையும் வச்சு செய்ய தயார் ஆகி விட்டார் என்றே தெரிகிறது. மன்சூர் அலி கான் ஒரு மார்க்கமாக லியோ வெற்றி விழா அரங்கத்திற்குள் நுழைந்த நிலையில், அந்தணன் போட்ட ட்வீட் விஜய் ரசிகர்களை

'தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற முடியாது' – சந்திரசேகர ராவ்

ஐதராபாத், தெலுங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் 30-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அங்கு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கானா முதல்-மந்திரியும், பி.ஆர்.எஸ். கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ், ஹூசூர்நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “காங்கிரஸ் கட்சியில் டஜன் கணக்கில் முதல்-மந்திரி வேட்பாளர்கள் உள்ளனர். காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தாங்களே முதல்-மந்திரியாக வர எண்ணி … Read more

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் இங்கிலாந்து வீரர் டேவிட் வில்லி..!!

லண்டன், 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. 31 ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இன்னும் 14 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. ஆனால் இதுவரை எந்த அணியும் அரையிறுதியை எட்டவில்லை. இதில் பங்கேற்றுள்ள நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி 6 ஆட்டங்களில் விளையாடி அதில் 1 வெற்றி மற்றும் 5 தோல்விகள் கண்டு அரையிறுதி வாய்ப்பை ஏறக்குறைய இழந்து விட்டது. இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பை தொடருக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக … Read more

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தளபதி பலி: 50 பாலஸ்தீனர்களும் உயிரிழந்ததாக தகவல்

டெல் அவிவ், இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் இன்று 26-வது நாளை எட்டியது. கடந்த காலங்களில் இருதரப்புக்கும் இடையில் ஏற்பட்ட 4 போர்களை விடவும் இந்த போர் அதிக உயிரிழப்புகளையும், கடுமையான மனிதாபிமான நெருக்கடியையும் ஏற்படுத்தி வருகிறது. எனவே காசாவில் மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்த வலியுறுத்தி ஐ.நா. பொதுசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதை திட்டவட்டமாக நிராகரித்த இஸ்ரேல், ஹமாசை முழுவதுமாக ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என சபதம் செய்து போரை தொடர்ந்து வருகிறது. முதலில் வான் … Read more

22,000 குடும்பங்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய வசதிகளை வழங்கும் நுவரகம் பொதுமக்களிடம் கையளிப்பு

22,000 குடும்பங்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய வசதிகளை வழங்கும் நுவரகம் பளாத மத்தி பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடம் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது… உலக நகரங்கள் தினமான நேற்று (2023.10.31) நுவரகம் பளாத மத்தி பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடத்தை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு அனுராதபுரம் பண்டுலகமவில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பிரதமர்- அனுராதபுர நகரத்தை ஜய ஸ்ரீ மஹா போதியின் நிழலின் கீழ்உள்ள உலகின் பழமைவாய்ந்த நகரங்களில் ஒன்றாக … Read more

புருவத்தைத் திருத்திய மனைவி… 3 முறை தலாக் கூறிய கணவர்!

தங்களை அழகுபடுத்திக் கொள்ளும் எண்ணம் பெண்களிடையே பரவலாக இருக்கும். அதற்காக அழகு நிலையங்களுக்குச் சென்று ஒப்பனை செய்துகொள்வது வழக்கம். இந்த நிலையில் கான்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது புருவத்தைத் திருத்தம் செய்ததற்கு அவரின் கணவர் தலாக் கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  குல்சைபா என்ற பெண், சலீம் என்பவரை 2022-ல் மணந்துள்ளார். வேலை காரணமாக 2023 ஆகஸ்ட் 30-ம் தேதி சலீம், சவுதி அரேபியாவுக்குச் சென்று விட, குல்பைசா கான்பூரிலேயே இருந்திருக்கிறார். அக்டோபர் 4 … Read more