சொந்த காசில் சூனியம்.. ஹமாஸுக்கு நிதி தந்து.. வளர்த்துவிட்டதே இஸ்ரேல் நெதன்யாகுதானாம்! ஷாக் பின்னணி

காசா: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் 26வது நாளாக இன்னும் கடும் தாக்குதலை தொடுத்து வரும் நிலையில், இத்தனை ஆண்டுகளாக ஹமாஸ் படையினர் வளர்ச்சியடைய இஸ்ரேல்தான் நிதியுதவி அளித்தது என்கிற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் போர் கதை கொஞ்சம் பெரியது. இதன் தொடக்கம் இரண்டாம் உலகப்போர். போரில் ஜெர்மனியிடமிருந்து யூதர்களை சோவியத் ரஷ்யா காப்பாற்றியது. தப்பி பிழைத்த Source Link

GST revenue for October was Rs 1.72 lakh crore | அக்டோபர் மாத ஜி.எஸ்.டி., வருவாய் ரூ.1.72 லட்சம் கோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி மூலம் ரூ.1,72,003 கோடி வசூல் ஆகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது. இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் 1,72,003 கோடி ரூபாய் ஆக உள்ளது. இதில், சிஜிஎஸ்டி மூலம் ரூ.30,062 கோடியும் எஸ்ஜிஎஸ்டி மூலம் ரூ.38,171 கோடியும் ஐஜிஎஸ்டி மூலம் ரூ.91,315 கோடியும் (பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.42,127 கோடியும் … Read more

இனி பரிசோதனை முயற்சி இல்லை, கொண்டாட்டம்தான் : புதிய படம் பற்றி பார்த்திபன் விளக்கம்

ஒருவர் மட்டுமே நடித்த 'ஒத்த செருப்பு', ஒரே ஷாட்டில் படமான 'இரவின் நிழல்' என சாதனை படங்களை இயக்கிய பார்த்திபன் தற்போது வழக்கமான பாணியில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இமான் இசை அமைப்பதாக அண்மையில் அறிவித்திருந்தார். இந்த நிலையில் படத்தை பற்றி விளக்கமாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது: நான் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறேன். அந்தப் படத்தின் தலைப்பை விரைவில் அறிவிப்பேன். வெறும் ரசிகர்களுக்கான திரைப்படமாக இருந்தால் … Read more

Rahman: காதலில் உருகிய ரசிகை… நடிகர் ரஹ்மான் மனைவியின் பெருந்தன்மை… ரியல் காதலுக்கு மரியாதை!

சென்னை: 1990களில் கோலிவுட்டில் சாக்லெட் ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் ரஹ்மான். மலையாளத்தில் அறிமுகமாகி, தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோவான ரஹ்மான், தற்போது கெஸ்ட் ரோல்களில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில், மதுராந்தகன் என்ற கேரக்டரில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தன்னை நினைத்து காதலில் உருகிய ரசிகை குறித்தும்,

14வது ஆசிய குற்றவியல் மாநாடு 2023 இல் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு

இரத்மலானையிலுள்ள ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) பட்டதாரி கற்கைகள் பீடத்தில் நடைபெற்ற 14வது ஆசிய குற்றவியல் மாநாட்டின் நிறைவு நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்கள் (அக் 29) கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வின் பிரதம அதிதியான பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொத்தலாவலை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ரியர் அட்மிரல் எச்.ஜி.யு தம்மிக்க குமார வரவேற்றார். “குற்றம் மற்றும் குற்றவியல் நீதி: ஆசியாவில் நிலையான … Read more

England Cricket: `சிஸ்டம் சரியில்லைங்க!' – இங்கிலாந்தின் வீழ்ச்சிக்கான உண்மையான காரணம் இதுதானா?!

நடப்பு சாம்பியன் இங்கிலாந்து உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியிருக்கிறது. அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் முதல் 6 போட்டிகளில் ஐந்தில் தோல்வியடைந்திருக்கிறது பட்லரின் அணி. 50 ஓவர் உலகக் கோப்பை மட்டுமல்லாது டி20 உலகக் கோப்பையிலும் நடப்பு சாம்பியனாய் இருக்கும் ஒரு அணியிடம் யாருமே எதிர்பாராத செயல்பாடு இது. Jos Buttler இங்கிலாந்தின் இந்தச் சொதப்பல் ஆட்டத்துக்குக் களத்தில் நடந்த பல சம்பவங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அணித் தேர்வு, பட்லரின் கேப்டன்சி, டாஸில் எடுத்த முடிவுகள், பிளேயிங் லெவனில் செய்த … Read more

அப்சல் நிதி நிறுவன மோசடி வழக்கு இழுத்தடிப்பு: விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

மதுரை: தமிழகத்தில் 5 ஆண்டுக்கு முன்பு நடைபெற்ற அப்சல் நிதி நிறுவன மோசடி வழக்கில் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப வழங்க நியமிக்கப்பட்ட நீதிபதி பதவி விலகிய நிலையில், விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த ரவிச்சந்திரன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த அப்சல் (ஏபிஎஸ்ஏஎல்) நிதி நிறுவனத்தில் நான் உட்பட பலர் ரூ.18.17 லட்சம் முதலீடு செய்தோம். அந்த … Read more

“மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும்” – அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பின் முதல்வர் ஷிண்டே உறுதி

மும்பை: மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு வழங்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு கோரி சமூக ஆர்வலர் மனோஜ் ஜராங்கி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். ஜால்நா மாவட்டத்தின் அந்தர்வாலி சராதி கிராமத்தில் அவர் உண்ணாவிதரம் இருந்து வருகிறார். மகாராஷ்டிரா அரசு, சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி மராத்தா இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வருகிறார். மராத்தா சமூகத்துக்கு முழுமையான குறைபாடு … Read more

காசாவில் மீண்டும் இணையதள சேவைகள் முற்றிலுமாக துண்டிப்பு: அச்சத்தில் மக்கள்

டெல் அவில்: காசாவில் தகவல் தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளன என்று பாலஸ்தீன தொலைத்தொடர்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். மாறி மாறி இரு தரப்பினரும் தாக்குதல் நடத்தி வருவதில், இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த போர் அதிக உயிரிழப்புகளையும், மனிதாபிமான நெருக்கடியைபம் ஏற்படுத்தி வருகிறது. இதனால் காசாவில் மனிதாபிமான அடிப்படையில் … Read more

2.0 வசூலை தூக்கி சாப்பிட்ட லியோ! வெளிநாட்டில் இப்படி ஒரு சாதனையா?

லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது. வெளிநாடுகளிலும் வசூலில் மிரள வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினிகாந்த்தின் 2.0 வசூலை மிஞ்சியதா லியோ? வசூல் நிலவரம் என்ன என்பதை காணலாம்.