சூர்யகுமார் யாதவ் எடுத்த புதிய அவதாரம்… ஷாக் ஆன ஜடேஜா – வீடியோவை பாருங்க!

Indian Cricket Team: நடப்பு உலகக் கோப்பை தொடர் (ICC World Cup 2023) தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளன. அரையிறுதிக்கான ரேஸில் அனைத்து அணிகளும் உள்ளன. இங்கிலாந்து, வங்கதேசம் உள்ளிட்ட அணிகள் அதன் அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து உள்ளிட்ட அணிகள் அரையிறுதி கனவில் இன்னும் உள்ளன.  இருப்பினும், இந்தியா (Team India), தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேதான் அரையிறுதிப்போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அணிகள் அடுத்தடுத்த … Read more

Thangalaan: `விக்ரமுக்கு ஏற்பட்ட எலும்பு முறிவு; ஒரு மாதத்தில் சண்டைக்காட்சி' – பா.ரஞ்சித்

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படம் டீசர் வெளியிட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் நடிகர் விக்ரம், பா.ரஞ்சித், ஜி.வி பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டுப் பேசினர். இவ்விழாவில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், விக்ரமின் கடின உழைப்பு குறித்து, தங்கலான் படத்தின் மேக்கிங் குறித்தும் நெகிழ்ச்சியாகப் பேசியிருந்தார். தங்கலான் டீசர் இதுபற்றி பேசிய அவர், “என்னுடைய முதல் படமான ‘அட்டக்கத்தி’ படத்திலிருந்து ஞானவேல் … Read more

அக்டோபர் மாதத்தில் 85.50 லட்சம் பேர் பயணம்! பயணிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளது மெட்ரோ ரயில் நிர்வாகம்

சென்னை: அக்டோபர் மாதத்தில் மட்டும் 85.50 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர், அவர்களுக்கு நன்றி என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. சென்னையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் செயல்பட்டு வருகிறது. சென்னை வாசிகளுக்கு நம்பக தன்மையான மற்றும் பாதுகாப்பான  பயண வசதியை அளித்து வருகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தை விட அக்டோபர் மாதத்தில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 117 … Read more

மிசோரமில் பாஜகவை மட்டுமல்ல.. மாநில கட்சிகளையும் நம்பாதீங்க! சரமாரி விமர்சனங்களை அடுக்கும் காங்கிரஸ்

ஐய்ஸ்வால்: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான மிசோரமில் நவம்பர் மாதம் 7ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் ஆதாயங்களுக்காக பிராந்திய கட்சிகளை பாஜக தவறாக பயன்படுத்துகிறது என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. நாடு முழுவதும் இந்த ஆண்டு இறுதியில் 5 மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் மிசோரம் மாநிலமும் ஒன்று. இந்த Source Link

World Cup Cricket: Toss wins New Zealand, Bowling | உலக கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்று நியூசி., பவுலிங்

புனே: தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி ‘பவுலிங்’ தேர்வு செய்தது. இந்தியாவில் 13வது உலக கோப்பை தொடர் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன. இன்று (நவ.,1) புனேயில் நடக்கும் போட்டியில் புள்ளிப்பட்டியலில் 2, 3வது இடங்களில் உள்ள தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. நியூசி., அணியில் பெர்குசனுக்கு பதிலாக டிம் சவுதி சேர்க்கப்பட்டார். … Read more

‛தங்க மகனின் எழுச்சி' – விக்ரமின் ‛தங்கலான்' டீசர் வெளியீடு

பொன்னியின் செல்வன் படங்களின் வெற்றிக்கு பிறகு விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‛தங்கலான்'. பா.ரஞ்சித் இயக்கி உள்ள இதில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் டீசரை இன்று(நவ., 1) காலை 11:30 மணியளவில் வெளியிட்டனர். 1:32 நிமிடங்கள் ஓடும் இந்த டீசரில் வசனங்களே இல்லை. முழுக்க முழுக்க சரித்திர பின்னணியில் இருப்பது போன்று உள்ளது. விக்ரம், மாளவிகா உள்ளிட்ட ஒவ்வொருவரின் தோற்றமும் வித்தியாசமாக உள்ளது. … Read more

Visa not required for Indians: Thailand | இந்தியர்களுக்கு விசா தேவையில்லை: தாய்லாந்து

பாங்காக் இந்தியாவில் இருந்து தங்கள் நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணியருக்கு விசா தேவையில்லை, என, தாய்லாந்து அரசு அறிவித்து உள்ளது. தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருப்பது சுற்றுலாத்துறை. இத்துறையை நம்பி அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி உள்ளது. தாய்லாந்துக்கு பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு சுற்றுலா பயணியரின் பட்டியலில், மலேஷியா, சீனா மற்றும் தென் கொரியாவுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது. நடப்பாண்டில் மட்டும், 12 லட்சம் இந்தியர்கள் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில், சுற்றுலா … Read more

12th Fail Kamal Review: திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்த 12th Fail மூவி… கமல் பாராட்டு மழை!!

சென்னை: இந்தியில் விது வினோத் சோப்ரா இயக்கியுள்ள திரைப்படம் 12th Fail. இந்தப் படத்தில் விக்ராந்த் மாஸ்ஸி, சரிதா ஜோஷி, மேதா ஷங்கர், பிரியான்சு சாட்டர்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 12ம் வகுப்பில் ஃபெயிலாகி IPS அதிகாரியான மனோஜ் குமார் ஷர்மாவின் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. சினிமா ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள 12th

2024 ஆம் ஆண்டு சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு ஆரம்பமானது

பத்து வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு இன்று (01) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து ஆரம்பமானது. அதன்படி, இந்த சனத் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட முதல் கட்டிடமாக ஜனாதிபதி செயலகம் பட்டியலிடப்பட்டது. அத்துடன், தரவு சேகரிப்பிற்கு வழமையாக பயன்படுத்தும் அச்சிடப்பட்ட ஆவணங்களுக்கு மேலதிகமாக நவீன தொழில்நுட்பத்துடன் டெப் கணினிகள் மற்றும் இணையம் என்பன பயன்படுத்தப்படுகிறது. அத்துடன், புவி- இடம்சார்ந்த தொழில்நுட்பங்களாக, கணினி உதவி தனிநபர் நேர்காணலும் (CAPI- Computer Assisted Personal … Read more

காதலனுடன் வீட்டைவிட்டு வெளியேறிய சிறுமி; கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த RPF காவலர்!

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த லீலாதர் தாக்குர் (22) என்பவர், 17 வயது சிறுமியைக் காதலித்து வந்தார். இந்த நிலையில், லீலாதர் தாக்குர் அந்தச் சிறுமியுடன் வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார். ரயில் மூலம் புனேவுக்கு வந்திறங்கிய இருவரும், எங்கு செல்வது என்று தெரியாமல், ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தனர். அவர்கள் தனியாக அமர்ந்திருப்பதைக் கண்ட ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிள் அனில் பவார் என்பவர், இருவரையும் அழைத்து விசாரித்திருக்கிறார். பின்னர், அவர்களின் நிலையைத் தெரிந்துகொண்டு, இரண்டு பேரையும் தான் நடத்தும் தொண்டு … Read more