Trisha And Nayanthara – த்ரிஷாவும் நயன்தாராவும் இணையப்போகும் படம் இதுவா?.. செம சம்பவமா இருக்குமே

சென்னை: Trisha And Nayanthara (த்ரிஷா நயன்தாரா) நடிகைகள் த்ரிஷாவும் நயன்தாராவும் ஒரு படத்தில் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக ஸ்க்ரீனில் தலை காட்டியவர் த்ரிஷா. அதன் பிறகு ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவான லேசா லேசா படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். அந்தப் படம் வெளியாவதற்கு முன்னதாகவே அமீர் இயக்கத்தில் சூர்யா நடித்த

Hero Motocorp – ஹீரோ Xoom 160 மேக்ஸி ஸ்கூட்டர் டீசர் வெளியானது – EICMA 2023

வரும் நவம்பர் 7 ஆம் தேதி துவங்குகின்ற EICMA 2023 மோட்டார் ஷோவில் ஹீரோ மோட்டோகார்ப், Xoom 160 என்ற பெயரில் மேக்ஸி ஸ்டைல் கொண்ட ஸ்கூட்டரை வெளியிடுவதனை உறுதி செய்யும் வகையிலான டீசரை வெளியிட்டுள்ளது. மேக்ஸி ஸ்கூட்டரை தவிர ஜூம் 125 மற்றும் புதிய ஸ்கூட்டர் கான்செப்ட் என மொத்தமாக மூன்று மாடல்கள் தவிர 440சிசி என்ஜின் பெற்ற பைக்குகளை வெளியிட வாய்ப்புள்ளது. Hero Xoom 160 Maxi-Scooter வெளியிட்டுள்ள டீசர் படத்தின் மத்தியில் உள்ள … Read more

நெருக்கடியிலிருந்து மீட்சி நிலை வரை: இரண்டாவது உயர்மட்ட வட்டமேசை பேச்சுவார்த்தை கொழும்பில்

பொருளாதார மீட்சி மற்றும் ஸ்திரத்தன்மையின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில், நெருக்கடியில் இருந்து மீள்வது தொடர்பான இரண்டாவது உயர்மட்ட வட்டமேசை கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (31) கொழும்பில் நடைபெற்றது. சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி (WB), சர்வதேச நிதி நிறுவனம் (IFC), பலதரப்பு முதலீட்டு உத்தரவாத நிறுவனம் (MIGA), ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB), ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIlB), ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் ( JISA), ஐக்கிய … Read more

காசா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல்: 50 பேர் கொலை, 150-க்கு மேற்பட்டோர் காயம்

Israel Attacks Gaza Refugee Camp: காசாவில் உள்ள மிகப்பெரிய அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலர் பலி மற்றும் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்ததாக தகவல்.

உயிர் பயத்தில் ஓடிய இளைஞர்; விடாமல், துரத்தி மோதிய கார்! – நெஞ்சை பதைபதைக்க வைக்கும் `கொலை' வீடியோ!

பெங்களூரில் பரபரப்பான புலகேசி நகர் சாலையில், பகிரங்கமாக நடந்த கொலை, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த மாதம் 18-ம் தேதி நள்ளிரவு 12:30 மணியளவில் ஒரு ஸ்கார்பியோ கார், ஒருவரைத் துரத்துகிறது. அந்த நபர் தன் உயிரைக் காப்பற்ற, தொடர்ந்து ஓடுகிறார். விடாமல் துரத்திய கார் வேகமாக மோதி, அவர்மீது ஏறிச்சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து அந்த கார் அங்கிருந்து வேகமாகச் சென்றுவிட்டது. இதை அந்தப் பகுதியிலிருந்த ஒருவர், தனது செல்போனில் வீடியோ … Read more

காவிரி பாசன மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதலை மீண்டும் தொடங்குக: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: காவிரி பாசன மாவட்டங்களில் நிறுத்தப்பட்ட நேரடி நெல் கொள்முதலை உடனடியாகத் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ”எக்ஸ்” பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “தஞ்சாவூர் மாவட்டம் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் குறுவைப் பருவ நெல் அறுவடை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், காவிரிப் படுகையின் பெரும்பாலான பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் … Read more

“குறுக்கு விசாரணை செய்ய விரும்புகிறேன்” – மக்களவை நெறிமுறைக் குழுவுக்கு மஹுவா எம்.பி. கடிதம்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம் பெற்றதாக தன் மீது எழுந்துள்ள புகாரில், மக்களவை நெறிமுறைக்குழுவின் நாளைய விசாரணையில் ஹிராநந்தானி, ஜெய் ஆனந்த் தேஹத்ராவிடம் குறுக்கு விசாரணை செய்ய விரும்புவதாக மஹுவா மொய்த்ரா எம்.பி. தெரிவித்துள்ளார். திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யான மஹுவா மொய்த்ரா, அதானி குழுமம் தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்ப, தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் இருந்து பெரும் தொகையை லஞ்சமாக பெற்றுள்ளார் எனப் புகார் எழுந்தது. இப்புகார் தொடர்பாக மக்களவை நெறிமுறைக் குழு விசாரித்து வருகிறது. இந்தக் … Read more

நியூசிலாந்து vs தென்னாப்பிரிக்கா: உலகக் கோப்பை அரையிறுதி போரில் வெல்வது யார்?

MCA Pune Pitch Report: உலகக் கோப்பை 2023 (ICC Men’s Cricket World Cup) தொடரில் நடக்கவுள்ள இன்றைய (நவம்பர் 01, 2023, புதன்கிழமை) 32 வது போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி புனேவில் உள்ள MCA ஸ்டேடியத்தில் நடைபெறும். இந்த ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் அதே வேளையில் டாஸ் அரை மணி நேரத்திற்கு முன்னதாக போடப்படும்.  உலகக் கோப்பை 2023 தொடரில் இரு … Read more

ரயிலில் கன்பார்ம் டிக்கெட் எடுப்பது இனி ஈஸி… இதை பண்ணுங்க!

Indian Railways: Paytm நிறுவனம் ரயில் டிக்கெட் முன்பதிவுக்காக ‘Guaranteed Seat Assistance’ என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சம் பயனர்கள் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது உறுதிப்படுத்தப்பட்ட இருக்கையை பெறுவதை உறுதி செய்கிறது. இது பயனர்களுக்கு பல்வேறு ரயில் ஆப்ஷன்களை வழங்குகிறது, அவர்கள் தேர்ந்தெடுத்த ரயிலில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை (Confirm Ticket) முன்பதிவு செய்ய உதவுகிறது.  Guaranteed Seat Assistance என்ற இந்த அம்சம், குறிப்பாக தீபாவளி போன்ற அதிக தேவையுள்ள … Read more

குத்தகை முறையில் அரசு போக்குவரத்து கழக பணிகள்! பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

சென்னை: குத்தகை முறையில் அரசு போக்குவரத்து கழக பணிகள் வழங்கப்படுவதற்கு  பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார். மாநகரப் போக்குவரத்துக்கழகம், அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டம் உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிலும் குத்தகை முறை நியமனங்களை கைவிட்டு, அரசே நேரடியாக பணியாளர்களை நியமிக்க முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு 234 ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை … Read more