பாஜகவுக்கே தெரியும்.. மக்கள் நம்பமாட்டாங்க! காங்கிரஸை சத்தீஸ்கர் மலைபோல் நம்புது.. முதல்வர் பூபேஷ்

ராய்ப்பூர்: காங்கிரஸ் கட்சி மீது சத்தீஸ்கர் மக்கள் எப்போதும் நம்பிக்கை வைத்து உள்ளார்கள் என்று அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல் தெரிவித்து உள்ளார். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை கடந்த மாதம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 7ம் தேதி Source Link

Bus stop for Karnataka Govt. Bus Erippu Maha | கர்நாடகா அரசு பஸ் எரிப்பு மஹா.,வுக்கு பஸ்கள் நிறுத்தம்

விஜயபுரா ; மஹாராஷ்டிராவில் கர்நாடகா அரசு பஸ் எரிக்கப்பட்டதால், விஜயபுராவில் இருந்து, மஹாராஷ்டிராவுக்கு இயக்கப்படும் அரசுக்கு சொந்தமான 42 சொகுசு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மஹாராஷ்டிராவின் பீட், தாராஷிவ் ஆகிய மாவட்டங்களில், மாரத்தா இடஒதுக்கீடு போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு பீதர் மாவட்டம், பால்கியில் இருந்து மஹாராஷ்டிராவின் புனேக்கு, கல்யாண ரதம் என்ற அரசு சொகுசு பஸ், 40 பயணியர் உட்பட 42 பேருடன் புறப்பட்டு சென்றது. தாராஷிவ் துரோரி கிராமத்தில், பஸ்சை மறித்த போராட்டக்காரர்கள், … Read more

நாங்க வாழுனும்மா நீங்க தியேட்டருக்கு வாங்க : கங்கனா வேண்டுகோள்

தேசிய விருது பெற்ற 'மணிகர்னிகா' படத்திற்கு பிறகு கங்கனா ரணவத்தின் படங்கள் எதுவும் பெரிதாக பேசப்படவில்லை. வசூலையும் தரவில்லை. அதிலும் அவர் நடித்து வெளியான கடைசி மூன்று படங்களான டாக்கெட், தலைவி, சந்திரமுகி 2, தற்போது வெளியாகி உள்ள தேஜஸ் படங்கள் போதிய வரவேற்பையும், வசூலையும் பெறவில்லை. குறிப்பாக 'தேஜஸ்' படம் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. போதிய கூட்டம் இன்றி பல தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. படம் வெளியான 4 நாட்களில் வெறும் 5 கோடி … Read more

Indian Student, 24, Stabbed In US Gym, Has Zero To 5% Chance Of Survival | அமெரிக்காவில் இந்திய மாணவருக்கு கத்திக்குத்து

வாஷிங்டன்: அமெரிக்காவில் 24 வயதான வருண் என்ற இந்திய மாணவரை, அந்நாட்டு வாலிபர் கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த வருண், உயிர் பிழைப்பது கடினம் என டாக்டர்கள் கூறியுள்ளனர். அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள வால்பரைசோ நகரில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் வருண் கத்தியால் தாக்கப்பட்டார். கத்தியால் குத்திய ஜோர்டான் ஆண்ட்ராட்(24) என்ற அமெரிக்க வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது பயங்கர ஆயுதத்தை பயன்படுத்தியது மற்றும் கொலை முயற்சி பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு … Read more

படுதோல்வி அடைந்த கங்கனாவின் தேஜஸ்.. படம் பார்க்க ஆள் இல்ல.. ஷோ கேன்சல்!

சென்னை: நடிகை கங்கனா ரனாவத் நடித்த தேஜஸ் படம் பார்க்க தியேட்டருக்கு யாரும் வராததால் பல இடத்தில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சிறப்பான நடிகை என பெயர் எடுத்து இரண்டு தேசிய விருதுகளை வென்ற கங்கனா ரனாவத் நடிப்பில் அக்டோபர் 27ந் தேதி தியேட்டரில் வெளியான படம் தேஜஸ். சர்வேஷ் மேவாரா எழுதி இயக்கிய

ஊழலில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமையினால் சுகாதாரத் துறையின் கௌரவம் பாதிக்கப்பட்டுள்ளது

ஊழலில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு எதிராக விரைவில் கடுமையான நடவடிக்கை எடுக்காமையினால் ஒட்டுமொத்த சுகாதாரத் துறையின் கௌரவம் பாதிக்கப்பட்டுள்ளது – சுகாதார அமைச்சின் பலவீனமான நிர்வாகம் குறித்து கோபா உபகுழு கடும் விசனம் • தேசிய வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை உபகரண மோசடியில் சிக்கிய அதிகாரி 10 வருடங்களாக மோசடியில் ஈடுபட்டுள்ளார் • வைத்தியசாலைகளில் உபகரணங்கள் மற்றும் பொருட்களை வழங்குவது குறித்து உரிய கண்காணிப்பு முறை (Cross check) இல்லாமை பாரிய பிரச்சினை – சகல வைத்தியசாலைகளிலும் விரைவில் உரிய … Read more

Bigg Boss 7 Day 30: `நீ அவனை லவ் பண்ணு!' – பிரதீப் தந்த பகீர் ஐடியா; அவர் விளையாடுவது சரியா?

பிரதீப்பின் ராஜதந்திர ஸ்ட்ராட்டஜியை சக போட்டியாளர்கள் உணர்ந்து மெல்ல அதை உடைக்க ஆரம்பித்திருப்பது ஆரோக்கியமான மாற்றம். பிரதீப் ஒரு சிறந்த ஆட்டக்காரராக முதலிடத்தில் இருந்தாலும், அவர் செய்யும் மிகையான அராஜகம்தான் சமயங்களில் எதிரியாக வந்து நின்று விடுகிறது. (வாய்.. வாய்.. வாய் மட்டும் இல்லேன்னா. நாய் தூக்கிட்டுப் போயிடும் என்கிற வசனம் பலருக்கும் நினைவுக்கு வரலாம்.). பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? “I am not feeling okay … பிக் பாஸ். என்னை கன்பெஷன் … Read more

எமிஸ் பதிவேற்ற பணியை இன்று முதல் மேற்கொள்வதில்லை: ஆசிரியர் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

சென்னை: எமிஸ் வலைதள பணிகளை இன்று (நவ.1) முதல் மேற்கொள்ள மாட்டோம் என்று டிட்டோ ஜாக் அறிவித்துள்ளது. எமிஸ் வலைதள பணிகளில் இருந்து விடுவித்தல், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ ஜாக்,) கடந்த அக்.13-ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தது. இதையடுத்து பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் 30-ல் … Read more

தாய்லாந்து செல்ல விசா தேவையில்லை

புதுடெல்லி: தாய்லாந்தின் பொருளாதாரத்தில் சுற்றுலா துறை 20 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது. அந்த நாட்டின் 7 கோடி மக்கள் தொகையில், சுமார் ஒரு கோடி பேர் சுற்றுலாவினால் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். சீனாவில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுவதால் தாய்லாந்துக்கு சுற்றுலா செல்லும் சீனர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. உக்ரைன் போர், இஸ்ரேல்- ஹமாஸ் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தாய்லாந்தின் சுற்றுலா துறை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய சுற்றுலா … Read more

கில் தடுமாறுவார்… ரோஹித் என்ன செய்வார் – இந்தியாவை அச்சுறுத்தும் இந்த பாஸ்ட் பௌலர்!

India National Cricket Team: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரின் (ICC World Cup 2023) லீக் சுற்று தற்போது கடைசி கட்டத்தில் உள்ளது. அனைத்து அணிகளும் குறைந்தபட்சம் 6 போட்டிகளில் விளையாடிவிட்டன. பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் மட்டும் 7 போட்டிகளில் விளையாடி உள்ளன. எனவே, அடுத்து வரும் போட்டிகள் நடப்பு தொடரின் அரையிறுதி வாய்ப்பை மட்டுமின்றி 2025ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கும் வழிவகுக்கும்.  அதிகரித்த சுவாரஸ்யம் அதாவது, பாகிஸ்தான் நீங்கலாக … Read more