இடைக்கால ஜாமீனில் சந்திரபாபு நாயுடு விடுதலை
நிதி ராஜமுந்திரி: வழக்கில் கைது செய்யப்பட்ட ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, நேற்று இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கடந்த 2011-ம் ஆண்டு, சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில்திறன் மேம்பாட்டு நிதியில் ரூ.371 கோடி முறைகேடு நடந்ததாக சிஐடிபோலீஸார் கடந்த செப்டம்பர் 9-ம்தேதி அவரை கைது செய்து ராஜமுந்திரி சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து சந்திரபாபுநாயுடு மீது மேலும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நேற்று முன்தினம்கூட 4-வது வழக்காக மதுபான … Read more